Osthi Official website

Osthi

'Osthi' is a complete mass film, which will be neatly packaged with classy elements as well. It will be a complete treat for film buffs", said STR aka Silambarasan, the protagonist of the movie.

Talking to journalists in Chennai Thursday night, the actor said: "The film will live up to its name. It will be Osthi in all aspects. I am happy to play a police officer for the first time in my acting career."

Director Dharani said, "I thank Simbu for the kind of co-operation he has given for the film. He was ready to do anything to get his act right. Richa Gangopadhyay will make it big in Kollywood. So will Thaman, the music composer."

Produced by T Ramesh of Balaji Real Media in association with Reliance Entertainment, 'Osthi' has 'Jithan' Ramesh, VTV Ganesh, Sonu Sood and Saranya Ponvannan in pivotal roles. It is getting ready to hit the screens in November.

Osthi Maamey Lyrics

 Singers: Baba Sehgal, Naveen, Rahul Nambiar, Ranjith
    Composer: S.Thaman
    Lyrics: Vaali


தமிழ்நாட்டு காப்பு தான்
தரணி எல்லாம் டாப்பு தான் .. ஒஸ்தி
துப்பாக்கியில் தொட்ட தான்
நா எடுத்து போட்ட தான் .. ஒஸ்தி
அந்த பாலிவுட்டு
இந்த கோலிவுட்டு
கானா ராபின்வுட்டு
நான்தானா டா மாமே
எடுப்பேன் ராப்பர் கிட்ட
கொடுப்பேன் லேப்பர் கிட்ட
எதுக்கும் துணிஞ்ச கட்ட
நான்தானா டா ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
தமிழ்நாட்டு காப்பு தான்
தரணி எல்லாம் டாப்பு தான் .. ஒஸ்தி
துப்பாக்கியில் தொட்ட தான்
நா எடுத்து போட்ட தான் .. ஒஸ்தி
பார்த்த துண்ட ஜாக்கிசானின் போலீஸ் ஸ்டோரி
பார்த்திருந்த சொல்லும் அது நம்ம செய்தி
கொள்ள பணம் அள்ளிவாரன் மொள்ளமாரி
கொண்டுவந்து சேர்க்க போறான் குப்பம் – சேரி
யாரும் தப்பு தண்ட பண்ண கண்ட ஒப்பாதாவன்
உடம்பு அப்புறமா உப்பு கண்டத்தான்
எலும்பு கண்ணா பின்ன கண்டம் துண்டம் தான்
நான் தான் இன்ஸ்பெக்டர்ரு
தெரியும் என்கௌன்ட்டர்ரு
எதிலும் ஆல்ரௌந்டர்ரு
எந்நாளும் தான் மாமே
எடுப்பேன் ரேவோல்வறு
புடிப்பேன் டுபகுறு
அறுப்பேன் டங்குவாரு
அர்னோல்ட் நான் தான்
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
தமிழ்நாட்டு காப்பு தான்
தரணி எல்லாம் டாப்பு தான் .. ஒஸ்தி
அட அன்னத்த தான் ஆடுறாரு ஒத்திக்கோ ஒத்திக்கோ
அட சக்க போடு போடுவாரு ஒத்துக்கோ ஒத்துக்கோ
அட அன்னத்த தான் ஆடுறாரு பாத்துக்கோ பாத்துக்கோ
டேர்ரர்ரு நு வந்து நின்ன டேர்ரர் இவன்
தோழர்ரு நு வந்து நின்ன தோழர் இவன்
உனா போல உன்ன காட்டும் மிர்ரர் இவன்
என போல இன்னொருத்தன் இங்கே எவன்
அனா கல்லெறிஞ்ச துண்டாகத்து கண்ணாடி தான்
என்னக்கு என்றும் இல்ல அச்சம் மிச்சம் தான்
இருக்கு என்னுடைய மச்சம் உச்சம் தான்
ஊரு எச்சரிக்கும் எம்பெயர் உச்சரிக்கும்
உதடு தீபிடிகும் கூபுனுதான் மாமே
ரௌடி ஊரில் உண்டு ..போலீஸ் ஊரில் உண்டு
ரௌடி போலீஸ் உண்டா, நாந்தான் அது
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே
********************************
tamil naatu cop dan
darani elam top dan.. osthee
thupakiyil thottadan
naa eduthu potta dan.. osthee
antha bollywood
intha kollywood
kaana robinhood
naanthana da maamey
edupen robber kitta
kodupen labour kitta
ethukum thuninja katta
naanthana da osthee maamey
osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
tamil naatu cop dan
darani elam top dan.. osthee
thupakiyil thottadan
naa eduthu potta dan.. osthee
paartha thunda jackie chanin police story
paarthirundha sollum adhu namma seithi
kolla panam alli varan mollamaari
konduvanthu serka poran kuppam- seri
yaarum thappu thanda panna kanda opathaavan
udambu appurama uppu kandathaan
elumbu kanna pinna kandam thundam dan
naan thaan inspector-u
theriyum encounter-u
yethilum allrounder-u
ennalum dan maame
edupen revolveru
pudipen dubakuru
arupen danguvaru
arnold naan dan
osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
tamil naatu cop dan
darani elam top dan.. osthee
ada annatha dan aaduraaru othiko othiko
ada sakka podu poduvaaru othuko othuko
ada annatha dan aaduraaru paathuko paathuko
terroru nu vanthu ninna terrror ivana
thozharu nu vanthu ninna thozhar ivan
unaa pola una kaatum mirror ivan
ena pola innoruthan inge evan
anaa kallerinja thundaagathu kannadi dan
ennaku endrum illa acham micham dhaan
iruku ennudaya macham ucham dan
ooru echarikum empeyar ucharikum
udhadu theepidikum koopunudhaan maamey
rowdi ooril undu..police ooril undu
rowdi police undaa, naandhaan adhu
osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
osthi maamey